சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

6 -th Thirumurai   6.014  
நினைந்து உருகும் அடியாரை நைய
பண் - திருத்தாண்டகம்  (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=S9-5_R-n1R0

Audio: https://www.youtube.com/watch?v=S9-5_R-n1R0

நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்; நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்;
சினம் திருகு களிற்று உரிவைப் போர்வை வைத்தார்;
செழு மதியின்தளிர் வைத்தார்; சிறந்து வானோர்-
இனம் துருவி, மணி மகுடத்து ஏற, துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடி என் தலைமேல்
வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

[ 1]

Thevaaram Link  - Shaivam Link
திருநல்லூர் Sthala Pathigam
1.086   1 -th Thirumurai   तिरुञाऩचम्पन्त चुवामिकळ्   तिरुक्कटैक्काप्पु   कॊट्टुम् पऱै चीराल् कुऴुम,
பண் - कुऱिञ्चि   (तिरुनल्लूर् पॆरियाण्टेचुवरर् तिरिपुरचुन्तरियम्मै)
2.057   2 -th Thirumurai   तिरुञाऩचम्पन्त चुवामिकळ्   तिरुक्कटैक्काप्पु   पॆण् अमरुम् तिरुमेऩि उटैयीर्!
பண் - कान्तारम्   (तिरुनल्लूर् पॆरियाण्टेचुवरर् तिरिपुरचुन्तरियम्मै)
3.083   3 -th Thirumurai   तिरुञाऩचम्पन्त चुवामिकळ्   तिरुक्कटैक्काप्पु   वण्टु इरिय विण्ट मलर्
பண் - चातारि   (तिरुनल्लूर् पॆरियाण्टेचुवरर् तिरिपुरचुन्तरियम्मै)
4.097   4 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   अट्टुमिऩ्, इल् पलि! ऎऩ्ऱु
பண் - तिरुविरुत्तम्   (तिरुनल्लूर् चिवक्कॊऴुन्तीचुवरर् पॆरियनायकियम्मै)
6.014   6 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   निऩैन्तु उरुकुम् अटियारै नैय
பண் - तिरुत्ताण्टकम्   (तिरुनल्लूर् पॆरियाण्टेचुवरर् तिरिपुरचुन्तरियम्मै)

This page was last modified on Wed, 19 Jun 2024 20:37:32 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song