சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.011 பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை, பண் - திருத்தாண்டகம் (திருப்புன்கூரும் திருநீடூரும் சிவலோகநாதர், சோமநாதேசுவரர் சொக்கநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=aBXPkk1gHx0 |
கூர் அரவத்து அணையானும் குளிர்தண்பொய்கை மலரவனும் கூடிச் சென்று அறியமாட்டார்; ஆர் ஒருவர் அவர் தன்மை அறிவார்? தேவர், அறிவோம் என்பார்க்கு எல்லாம் அறியல் ஆகாச் சீர் அரவக் கழலானை, நிழல் ஆர் சோலைத் திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை, நீர் அரவத் தண்கழனி நீடூரானை,-நீதனேன் என்னே நான் நினையா ஆறே!. | [ 8] |
மேலே செல் |
6.011
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
पिऱवाते तोऩ्ऱिय पॆम्माऩ् तऩ्ऩै, பண் - तिरुत्ताण्टकम् (तिरुप्पुऩ्कूरुम् तिरुनीटूरुम् चिवलोकनातर्, चोमनातेचुवरर् चॊक्कनायकियम्मै) |