சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

6 -th Thirumurai   6.011  
பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை,
பண் - திருத்தாண்டகம்  (திருப்புன்கூரும் திருநீடூரும் சிவலோகநாதர், சோமநாதேசுவரர் சொக்கநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=aBXPkk1gHx0

Audio: https://www.youtube.com/watch?v=aBXPkk1gHx0

இல்லானை, -எவ் இடத்தும், -உள்ளான் தன்னை;
இனிய நினையாதார்க்கு இன்னா தானை;
வல்லானை, வல் அடைந்தார்க்கு அருளும்
   வண்ணம்; மாட்டாதார்க்கு எத்திறத்தும் மாட்டாதானை;
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை; திருப்
புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை;
நெல்லால் விளை கழனி நீடூரானை;-நீதனேன்
என்னே நான் நினையா ஆறே!.

[ 3]

Thevaaram Link  - Shaivam Link
திருப்புன்கூரும் திருநீடூரும் Sthala Pathigam
6.011   6 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை,
பண் - திருத்தாண்டகம்   (திருப்புன்கூரும் திருநீடூரும் சிவலோகநாதர், சோமநாதேசுவரர் சொக்கநாயகியம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:49:15 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song pathigam no 6.011 song no 3