![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.010 நோதங்கம் இல்லாதார்;நாகம் பூண்டார்;நூல் பூண்டார்;நூல் பண் - திருத்தாண்டகம் (திருப்பந்தணைநல்லூர் பசுபதீசுவரர் காம்பன்னதோளியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=rBP-WYYMCq4 |
நீர் உலாம் சடைமுடிமேல்-திங்கள் ஏற்றார்; நெருப்பு ஏற்றார், அங்கையில் நிறையும் ஏற்றார்; ஊர் எலாம் பலி ஏற்றார்;அரவம் ஏற்றார்; ஒலிகடல்வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார்; வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார்; மழு ஏற்றார்;மான்மறி ஓர் கையில் ஏற்றார்; பார் உலாம் புகழ் ஏற்றார்;பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. | [ 4] |
மேலே செல் |
3.121
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
इटऱिऩार्, कूऱ्ऱै; पॊटिचॆय्तार्, मतिलै; பண் - पुऱनीर्मै (तिरुप्पन्तणैनल्लूर् ) |
6.010
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
नोतङ्कम् इल्लातार्;नाकम् पूण्टार्;नूल् पूण्टार्;नूल् பண் - तिरुत्ताण्टकम् (तिरुप्पन्तणैनल्लूर् पचुपतीचुवरर् काम्पऩ्ऩतोळियम्मै) |