![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.008 விற்று ஊண் ஒன்று இல்லாத பண் - திருத்தாண்டகம் (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை) Audio: https://www.youtube.com/watch?v=PHR3JLFtuIk |
செற்றான் காண், என் வினையை;தீ ஆடீ காண்; திரு ஒற்றியூரான் காண்;சிந்தைசெய்வார்க்கு உற்றான் காண்;ஏகம்பம் மேவினான் காண்; உமையாள் நல்கொழு நன் காண்;இமையோர் ஏத்தும் சொல்-தான் காண்;சோற்றுத்துறை உளான் காண்; சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக் கற்றான் காண்-காளத்தி காணப்பட்ட கணநாதன் காண்;அவன் என் கண் உளானே. | [ 4] |
மேலே செல் |
3.036
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
चन्तम्, आर्, अकिलॊटु, चाति, பண் - कॊल्लि (तिरुक्काळत्ति काळत्तिनातर् ञाऩप्पूङ्कोतैयारम्मै) |
3.069
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
वाऩवर्कळ् ताऩवर्कळ् वातैपट वन्ततु பண் - चातारि (तिरुक्काळत्ति काळत्तिनातर् ञाऩप्पूङ्कोतैयारम्मै) |
6.008
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
विऱ्ऱु ऊण् ऒऩ्ऱु इल्लात பண் - तिरुत्ताण्टकम् (तिरुक्काळत्ति काळत्तिनातर् ञाऩप्पूङ्कोतैयारम्मै) |
7.026
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
चॆण्टु आटुम् विटैयाय्! चिवऩे! பண் - नट्टराकम् (तिरुक्काळत्ति काळत्तिनातर् ञाऩप्पूङ्कोतैयम्मै) |