![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.099 பாவமும் பழி பற்று அற பண் - திருக்குறுந்தொகை (பொது -பாவநாசத் திருக்குறுந்தொகை ) Audio: https://www.youtube.com/watch?v=VY4akPi1XfY |
கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்? கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்? ஒங்கு மாகடல் ஓதம் நீராடில் என்? எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே. | [ 2] |
5.099
5 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
पावमुम् पऴि पऱ्ऱु अऱ பண் - तिरुक्कुऱुन्तॊकै (पॊतु -पावनाचत् तिरुक्कुऱुन्तॊकै ) |