![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.097 சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர் பண் - திருக்குறுந்தொகை (பொது -சித்தத்தொகை திருக்குறுந்தொகை ) Audio: https://www.youtube.com/watch?v=HlK5Udb1OqY |
தன்னில்-தன்னை அறியும் தலைமகன் தன்னில்-தன்னை அறியில்-தலைப்படும்; தன்னில்-தன்னை அறிவு இலன் ஆயிடில், தன்னில்-தன்னையும் சார்தற்கு அரியனே. | [ 29] |
5.097
5 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
चिन्तिप्पार् मऩत्ताऩ्, चिवऩ्, चॆञ्चुटर् பண் - तिरुक्कुऱुन्तॊकै (पॊतु -चित्तत्तॊकै तिरुक्कुऱुन्तॊकै ) |