![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.097 சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர் பண் - திருக்குறுந்தொகை (பொது -சித்தத்தொகை திருக்குறுந்தொகை ) Audio: https://www.youtube.com/watch?v=HlK5Udb1OqY Audio: https://www.youtube.com/watch?v=Sg6F6-2IZNM Audio: https://www.youtube.com/watch?v=xuThl5Vc2Mg |
ஐயன், அந்தணன், ஆணொடு பெண்ணும் ஆம் மெய்யன், மேதகு வெண்பொடிப் பூசிய மை கொள் கண்டத்தன், மான்மறிக் கையினான் பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே. | [ 10] |
5.097
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர் பண் - திருக்குறுந்தொகை (பொது -சித்தத்தொகை திருக்குறுந்தொகை ) |