![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.096 பொன் உள்ளத் திரள் புன்சடையின் பண் - திருக்குறுந்தொகை (பொது -மனத்தொகை திருக்குறுந்தொகை ) Audio: https://www.youtube.com/watch?v=SaeKB96LR80 |
பொன் உள்ளத் திரள் புன்சடையின் புறம், மின் உள்ளத் திரள் வெண்பிறையாய்! இறை நின் உள்ளத்து அருள் கொண்டு, இருள் நீங்குதல் என் உள்ளத்து உளது; எந்தைபிரானிரே! | [ 1] |
5.096
5 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
पॊऩ् उळ्ळत् तिरळ् पुऩ्चटैयिऩ् பண் - तिरुक्कुऱुन्तॊकै (पॊतु -मऩत्तॊकै तिरुक्कुऱुन्तॊकै ) |