![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.093 காசனை, கனலை, கதிர் மா பண் - திருக்குறுந்தொகை (பொது -மறக்கிற்பனே திருக்குறுந்தொகை ) Audio: https://www.youtube.com/watch?v=c2WcT__hjhA |
ஈசன், ஈசன் என்று என்றும் அரற்றுவன்; ஈசன் தான் என் மனத்தில் பிரிவு இலன்; ஈசன் தன்னையும் என் மனத்துக் கொண்டு(வ்), ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே? | [ 3] |
5.093
5 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
काचऩै, कऩलै, कतिर् मा பண் - तिरुक्कुऱुन्तॊकै (पॊतु -मऱक्किऱ्पऩे तिरुक्कुऱुन्तॊकै ) |