![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.092 கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப் பண் - திருக்குறுந்தொகை (பொது -காலபாசத் திருக்குறுந்தொகை ) Audio: https://www.youtube.com/watch?v=B9FQAcbnw-g |
அரக்கன் ஈர்-ஐந்தலையும் ஓர் தாளினால் நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும், சுருக்கெனாது, அங்குப் பேர்மின்கள்! மற்று நீர் சுருக்கெனில், சுடரான் கழல் சூடுமே. | [ 11] |
5.092
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப் பண் - திருக்குறுந்தொகை (பொது -காலபாசத் திருக்குறுந்தொகை ) |