![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.086 காலபாசம் பிடித்து எழு தூதுவர், பண் - திருக்குறுந்தொகை (திருவாட்போக்கி (ரத்னகிரி) இரத்தினகிரீசுவரர் சுரும்பார்குழலம்மை) Audio: https://www.youtube.com/watch?v=-AD6BgYTFHM |
கட்டு அறுத்துக் கடிது எழு தூதுவர் பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமே, அட்டமா மலர் சூடும் வாட்போக்கியார்க்கு இட்டம் ஆகி, இணை அடி ஏத்துமே! | [ 9] |
5.086
5 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
कालपाचम् पिटित्तु ऎऴु तूतुवर्, பண் - तिरुक्कुऱुन्तॊकै (तिरुवाट्पोक्कि (रत्ऩकिरि) इरत्तिऩकिरीचुवरर् चुरुम्पार्कुऴलम्मै) |