![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.075 மரக் கொக்குஆம் என வாய்விட்டு பண் - திருக்குறுந்தொகை (திருக்குரக்குக்கா கொந்தளக்கருணைநாதர் கொந்தளநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=Ph5jvuLnL0Q |
உருகி ஊன் குழைந்து ஏத்தி எழுமின், நீர், கரிய கண்டன் கழல் அடி தன்னையே! குரவனம் செழுங் கோயில் குரக்குக்கா இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே! | [ 9] |
5.075
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
மரக் கொக்குஆம் என வாய்விட்டு பண் - திருக்குறுந்தொகை (திருக்குரக்குக்கா கொந்தளக்கருணைநாதர் கொந்தளநாயகியம்மை) |