![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.075 மரக் கொக்குஆம் என வாய்விட்டு பண் - திருக்குறுந்தொகை (திருக்குரக்குக்கா கொந்தளக்கருணைநாதர் கொந்தளநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=Ph5jvuLnL0Q |
இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி, உரத்தை, ஒல்க அடர்த்தான் உறைவு இடம்- குரக்கு இனம் குதிகொள்ளும் குரக்குக்கா; வரத்தனைப் பெற வான் உலகு ஆள்வரே. | [ 10] |
5.075
5 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
मरक् कॊक्कुआम् ऎऩ वाय्विट्टु பண் - तिरुक्कुऱुन्तॊकै (तिरुक्कुरक्कुक्का कॊन्तळक्करुणैनातर् कॊन्तळनायकियम्मै) |