சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

5 -th Thirumurai   5.073  
தங்கு அலப்பிய தக்கன் பெரு
பண் - திருக்குறுந்தொகை  (திருமங்கலக்குடி புராணவரதேசுவரர் மங்களநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=BJKSky-aB2U

Audio: https://www.youtube.com/watch?v=BJKSky-aB2U

கூசுவார் அலர், குண்டர், குணம் இலர்,
நேசம் ஏதும் இலாதவர், நீசர்கள்,
மாசர்பால்- மங்கலக்குடி மேவிய
ஈசன் வேறுபடுக்க-உய்ந்தேன் அன்றே!

[ 9]

Thevaaram Link  - Shaivam Link
திருமங்கலக்குடி Sthala Pathigam
2.010   2 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சீரின் ஆர் மணியும்(ம்) அகில்
பண் - இந்தளம்   (திருமங்கலக்குடி புராணவரதேசுவரர் மங்களநாயகியம்மை)
5.073   5 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   தங்கு அலப்பிய தக்கன் பெரு
பண் - திருக்குறுந்தொகை   (திருமங்கலக்குடி புராணவரதேசுவரர் மங்களநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000