![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.072 வைத்த மாடும், மனைவியும், மக்கள், பண் - திருக்குறுந்தொகை (திருநீலக்குடி நீலகண்டேசுவரர் நீலநிறவுமையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=z5kYSXqsNYo |
கொன்றை சூடியை, குன்றமகளொடும் நின்ற நீலக்குடி அரனே! எனீர்- என்றும் வாழ்வு உகந்தே இறுமாக்கும் நீர்; பொன்றும் போது நுமக்கு அறிவு ஒண்ணுமே? | [ 6] |
5.072
5 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
वैत्त माटुम्, मऩैवियुम्, मक्कळ्, பண் - तिरुक्कुऱुन्तॊकै (तिरुनीलक्कुटि नीलकण्टेचुवरर् नीलनिऱवुमैयम्मै) |