![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.067 படையும் பூதமும் பாம்பும் புல்வாய் பண் - திருக்குறுந்தொகை (திருவாஞ்சியம் வாஞ்சியநாதர் வாழவந்தநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=ovtRQxKv5ZE |
அற்றுப் பற்று இன்றி ஆரையும் இல்லவர்க்கு உற்ற நல்-துணை ஆவான் உறை பதி, தெற்று மாடங்கள் சூழ், திரு வாஞ்சியம் கற்றுச் சேர்பவர்க்குக் கருத்து ஆவதே. | [ 6] |
2.007
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு பண் - இந்தளம் (திருவாஞ்சியம் வாஞ்சியநாதர் வாழவந்தநாயகியம்மை) |
5.067
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
படையும் பூதமும் பாம்பும் புல்வாய் பண் - திருக்குறுந்தொகை (திருவாஞ்சியம் வாஞ்சியநாதர் வாழவந்தநாயகியம்மை) |
7.076
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொருவனார்; புரிநூலர்; புணர் முலை பண் - பியந்தைக்காந்தாரம் (திருவாஞ்சியம் சுகவாஞ்சிநாதர் வாழவந்தநாயகி) |