![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.051 நீல மா மணிகண்டத்தர்; நீள் பண் - திருக்குறுந்தொகை (திருப்பாலைத்துறை பாலைவனநாதர் தவளவெண்ணகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=FhvymcfqvFA |
நீடு காடு இடம் ஆய், நின்ற பேய்க்கணம் கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே, ஆடினார் அழகு ஆகிய நால்மறை பாடினார் அவர்-பாலைத்துறையரே. | [ 4] |
மேலே செல் |
5.051
5 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
नील मा मणिकण्टत्तर्; नीळ् பண் - तिरुक्कुऱुन्तॊकै (तिरुप्पालैत्तुऱै पालैवऩनातर् तवळवॆण्णकैयम्मै) |