![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.026 காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க் பண் - திருக்குறுந்தொகை (திருவன்னியூர் ) Audio: https://www.youtube.com/watch?v=N30N2eDaGo4 |
செங்கண் நாகம் அரையது; தீத்திரள் அங்கை ஏந்தி நின்றார்; எரி ஆடுவர்; கங்கை வார்சடைமேல் இடம் கொண்டவர்; மங்கை பாகம் வைத்தார்-வன்னியூரரே. | [ 2] |
5.026
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க் பண் - திருக்குறுந்தொகை (திருவன்னியூர் ) |