![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.018 முற்றிலா முலையாள் இவள் ஆகிலும், பண் - திருக்குறுந்தொகை (திருக்கடம்பந்துறை (குளித்தலை) ) Audio: https://www.youtube.com/watch?v=JV1NmqKXpHM |
முற்றிலா முலையாள் இவள் ஆகிலும், அற்றம் தீர்க்கும் அறிவு இலள் ஆகிலும், கற்றைச் செஞ்சடையன், கடம்பந்துறைப் பெற்றம் ஊர்தி என்றாள்-எங்கள் பேதையே. | [ 1] |
5.018
5 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
मुऱ्ऱिला मुलैयाळ् इवळ् आकिलुम्, பண் - तिरुक्कुऱुन्तॊकै (तिरुक्कटम्पन्तुऱै (कुळित्तलै) ) |