சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.016 மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்; பண் - திருக்குறுந்தொகை (திருப்பேரெயில் ) Audio: https://www.youtube.com/watch?v=wIi2_zDbzWc |
நீர் உலாம் நிமிர்புன்சடையா! எனா ஏர் உலாவு அநங்கன் திறல் வாட்டிய, வார் உலாம் வனமென்முலையாளொடும், பேர் உளார் அவர்-பேரெயிலாளரே. | [ 9] |
5.016
5 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
मऱैयुम् ओतुवर्; माऩ्मऱिक् कैयिऩर्; பண் - तिरुक्कुऱुन्तॊकै (तिरुप्पेरॆयिल् ) |