![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.113 பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத் பண் - திருவிருத்தம் (பொது -தனித் திருவிருத்தம் ) Audio: https://www.youtube.com/watch?v=wu5z8bfU81s |
| வேரி வளாய விரைமலர்க்கொன்றை புனைந்து, அனகன், சேரி வளாய என் சிந்தை புகுந்தான்; திருமுடிமேல் வாரி வளாய வருபுனல் கங்கைசடை மறிவு ஆய், ஏரி வளாவிக் கிடந்தது போலும், இளம்பிறையே. | [ 9] |
|
4.112
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்; பண் - திருவிருத்தம் (பொது -தனித் திருவிருத்தம் ) |
|
4.113
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத் பண் - திருவிருத்தம் (பொது -தனித் திருவிருத்தம் ) |