சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.113 பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத் பண் - திருவிருத்தம் (பொது -தனித் திருவிருத்தம் ) Audio: https://www.youtube.com/watch?v=wu5z8bfU81s |
துறக்கப்படாத உடலைத் துறந்து வெந் தூதுவரோடு இறப்பன்; இறந்தால், இரு விசும்பு ஏறுவன்; ஏறி வந்து பிறப்பன்; பிறந்தால், பிறை அணி வார்சடைப் பிஞ்ஞகன் பேர் மறப்பன் கொலோ? என்று, என் உள்ளம் கிடந்து மறுகிடுமே. | [ 8] |
மேலே செல் |
4.112
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
वॆळ्ळिक् कुऴैत्तुणि पोलुम् कपालत्तऩ्; பண் - तिरुविरुत्तम् (पॊतु -तऩित् तिरुविरुत्तम् ) |
4.113
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
पवळत्तटवरै पोलुम्, तिण्तोळ्कळ्; अत् பண் - तिरुविरुत्तम् (पॊतु -तऩित् तिरुविरुत्तम् ) |