![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.111 விடையும் விடைப் பெரும் பாகா! பண் - திருவிருத்தம் (பொது -சரக்கறை திருவிருத்தம் ) Audio: https://www.youtube.com/watch?v=V2RlPFkwLy8 |
வெண் திரைக் கங்கை விகிர்தா! என் விண்ணப்பம்: மேல் இலங்கு கண்டிகை பூண்டு, கடி சூத்திரம்மேல் கபாலவடம், குண்டிகை, கொக்கரை, கொன்றை, பிறை, குறள் பூதப்படை தண்டி வைத்திட்ட சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே! | [ 9] |
4.111
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடையும் விடைப் பெரும் பாகா! பண் - திருவிருத்தம் (பொது -சரக்கறை திருவிருத்தம் ) |