![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.110 சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு, பண் - கொல்லி (பசுபதித் திருவிருத்தம் ) Audio: https://www.youtube.com/watch?v=xlQGcinuoIc |
சித்தத்து உருகி, சிவன், எம்பிரான் என்று சிந்தையுள்ளே பித்துப் பெருகப் பிதற்றுகின்றார் பிணி தீர்த்து அருளாய்- மத்தத்து அரக்கன் இருபது தோளும் முடியும் எல்லாம் பத்து உற்று உற நெரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே! | [ 8] |
மேலே செல் |
4.110
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு, பண் - கொல்லி (பசுபதித் திருவிருத்தம் ) |