சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.110 சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு, பண் - கொல்லி (பசுபதித் திருவிருத்தம் ) Audio: https://www.youtube.com/watch?v=xlQGcinuoIc |
அடலைக்கடல் கழிவான் நின் அடி இணையே அடைந்தார் நடலைப் படாமை விலக்கு கண்டாய்-நறுங் கொன்றை, திங்கள், சுடலைப் பொடிச்-சுண்ணம், மாசுணம், சூளாமணி, கிடந்து படரச் சுடர் மகுடா! எம்மை ஆளும் பசுபதியே! | [ 6] |
4.110
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
चाम्पलैप् पूचित् तरैयिल् पुरण्टु, பண் - कॊल्लि (पचुपतित् तिरुविरुत्तम् ) |