சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.110 சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு, பண் - கொல்லி (பசுபதித் திருவிருத்தம் ) Audio: https://www.youtube.com/watch?v=xlQGcinuoIc |
ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார் அருவினைச் சுற்றம் அகல்வி கண்டாய்-அண்டமே அளவும் பெருவரைக்குன்றம் பிளிறப் பிளந்து, வேய்த்தோளி அஞ்சப் பருவரைத் தோல் உரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே! | [ 4] |
மேலே செல் |
4.110
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
चाम्पलैप् पूचित् तरैयिल् पुरण्टु, பண் - कॊल्लि (पचुपतित् तिरुविरुत्तम् ) |