![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.109 பொன் ஆர் திருவடிக்கு ஒன்று பண் - திருவிருத்தம் (திருத்தூங்கானைமாடம் மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=PjnXvyDvdyM |
கடவும் திகிரி கடவாது ஒழியக் கயிலை உற்றான் படவும் திருவிரல் ஒன்று வைத்தாய்; பனிமால்வரை போல் இடபம் பொறித்து என்னை ஏன்றுகொள்ளாய்-இருஞ் சோலை திங்கள் தடவும் கடந்தையுள்-தூங்கானை மாடத்து எம் தத்துவனே! | [ 3] |
1.059
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
ऒटुङ्कुम् पिणि, पिऱवि, केटु, பண் - पऴन्तक्कराकम् (तिरुत्तूङ्काऩैमाटम् चुटर्क्कॊऴुन्तीचर् कटन्तैनायकियम्मै) |
4.109
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
पॊऩ् आर् तिरुवटिक्कु ऒऩ्ऱु பண் - तिरुविरुत्तम् (तिरुत्तूङ्काऩैमाटम् माल्वणङ्कुमीचर् करुणैनायकियम्मै) |