![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.097 அட்டுமின், இல் பலி! என்று பண் - திருவிருத்தம் (திருநல்லூர் சிவக்கொழுந்தீசுவரர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=6_bUKILqIFE |
செஞ்சுடர்ச் சோதிப் பவளத்திரள் திகழ் முத்து அனைய, நஞ்சு அணி கண்டன், நல்லூர் உறை நம்பனை, நான் ஒரு கால் துஞ்சு இடைக் கண்டு கனவின் தலைத் தொழுதேற்கு அவன் தான் நெஞ்சு இடை நின்று அகலான், பலகாலமும் நின்றனனே. | [ 4] |
மேலே செல் |
1.086
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொட்டும் பறை சீரால் குழும, பண் - குறிஞ்சி (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை) |
2.057
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பெண் அமரும் திருமேனி உடையீர்! பண் - காந்தாரம் (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை) |
3.083
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வண்டு இரிய விண்ட மலர் பண் - சாதாரி (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை) |
4.097
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
அட்டுமின், இல் பலி! என்று பண் - திருவிருத்தம் (திருநல்லூர் சிவக்கொழுந்தீசுவரர் பெரியநாயகியம்மை) |
6.014
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
நினைந்து உருகும் அடியாரை நைய பண் - திருத்தாண்டகம் (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை) |