சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

4 -th Thirumurai   4.094  
ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும்
பண் - திருவிருத்தம்  (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) வீரட்டேசுவரர் மங்கைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=D2gzNhT2Uj8

Audio: https://www.youtube.com/watch?v=D2gzNhT2Uj8

மண் பாதலம் புக்கு, மால்கடல் மூடி, மற்று ஏழ் உலகும்
விண்பால் திசைகெட்டு, இருசுடர் வீழினும், அஞ்சல், நெஞ்சே!
திண்பால் நமக்கு ஒன்று கண்டோம்; திருப் பாதிரிப்புலியூர்க்
கண் பாவும் நெற்றிக் கடவுள் சுடரான் கழல் இணையே.

[ 9]

Thevaaram Link  - Shaivam Link
திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) Sthala Pathigam
4.094   4 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   ईऩ्ऱाळुम् आय्, ऎऩक्कु ऎन्तैयुम्
பண் - तिरुविरुत्तम्   (तिरुप्पातिरिप्पुलियूर् (कटलूर्) वीरट्टेचुवरर् मङ्कैनायकियम्मै)

This page was last modified on Wed, 19 Jun 2024 20:37:32 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song