![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.093 வானவர் தானவர் வைகல் மலர் பண் - திருவிருத்தம் (திருக்கண்டியூர் செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=NnhnaN6N0fs |
மண்டி மலையை எடுத்து மத்து ஆக்கி அவ் வாசுகியைத் தண்டி அமரர் கடைந்த கடல் விடம் கண்டு அருளி உண்ட பிரான், நஞ்சு ஒளித்த பிரான், அஞ்சி ஓடி நண்ணக் கண்ட பிரான், அல்லனோ, கண்டியூர் அண்டவானவனே? | [ 10] |
3.038
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
विऩविऩेऩ्, अऱियामैयिल्(ल्); उरैचॆय्म्मिऩ्, नीर्! பண் - कॊल्लि (तिरुक्कण्टियूर् वीरट्टेचुवरर् मङ्कैनायकियम्मै) |
4.093
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
वाऩवर् ताऩवर् वैकल् मलर् பண் - तिरुविरुत्तम् (तिरुक्कण्टियूर् चॆम्पॊऩ्चोतीचुरर् अऱम्वळर्त्तनायकियम्मै) |