| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.093 வானவர் தானவர் வைகல் மலர் பண் - திருவிருத்தம் (திருக்கண்டியூர் திருக்கண்டீஸ்வரர் மங்களநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=NnhnaN6N0fs |
| வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து இட்டு இறைஞ்சித் தானவர் மால் பிரமன்(ன்) அறியாத தகைமையினான், ஆனவன், ஆதிபுராணன், அன்று ஓடிய பன்றி எய்த கானவனை, கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே. | [ 1] |
|
3.038
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்! பண் - கொல்லி (திருக்கண்டியூர் திருக்கண்டீஸ்வரர் மங்களநாயகியம்மை) |
|
4.093
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வானவர் தானவர் வைகல் மலர் பண் - திருவிருத்தம் (திருக்கண்டியூர் திருக்கண்டீஸ்வரர் மங்களநாயகியம்மை) |