![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.090 கையது, கால் எரி நாகம், பண் - திருவிருத்தம் (திருவேதிகுடி வேதபுரீசுவரர் மங்கையர்க்கரசியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=O6ovrf3yUtA |
எரியும் மழுவினன்; எண்ணியும் மற்றொருவன் தலையுள திரியும் பலியினன்; தேயமும் நாடும் எல்லாம் உடையான்; விரியும் பொழில் அணி சேறு திகழ் திரு வேதி குடி அரிய அமுதினை அன்பர்களோடு அடைந்து ஆடுதுமே. | [ 8] |
மேலே செல் |
3.078
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீறு, வரி ஆடு அரவொடு, பண் - சாதாரி (திருவேதிகுடி வேதபுரீசுவரர் மங்கையர்க்கரசியம்மை) |
4.090
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கையது, கால் எரி நாகம், பண் - திருவிருத்தம் (திருவேதிகுடி வேதபுரீசுவரர் மங்கையர்க்கரசியம்மை) |