![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.088 மாலினை மால் உற நின்றான், பண் - திருவிருத்தம் (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=pT_B4tkck3g |
| மின் நிறம் மிக்க இடை உமை நங்கை ஓர் பால் மகிழ்ந்தான், என் நிறம்? என்று அமரர் பெரியார் இன்னம் தாம் அறியார் பொன் நிறம் மிக்க சடையவன், பூந்துருத்தி(ய்) உறையும் எல்-நிற எந்தை பிரான் தனை-யான் அடி போற்றுவதே. | [ 8] |
| மேலே செல் |
|
4.088
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாலினை மால் உற நின்றான், பண் - திருவிருத்தம் (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி) |
|
5.032
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொடி கொள் செல்வ விழாக் பண் - திருக்குறுந்தொகை (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி) |
|
6.043
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை; பண் - திருத்தாண்டகம் (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி) |