![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.078 வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர் பண் - திருநேரிசை (பொது -குறைந்த நேரிசை ) Audio: https://www.youtube.com/watch?v=0q7NJVbvNjk |
தேசனை, தேசம் ஆகும் திருமால் ஓர் பங்கன் தன்னை, பூசனை, புனிதன் தன்னை, புணரும் புண்டரிகத்தானை, நேசனை, நெருப்பன் தன்னை, நிவஞ்சகத்து அகன்ற செம்மை ஈசனை, அறியமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே! | [ 7] |
4.078
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர் பண் - திருநேரிசை (பொது -குறைந்த நேரிசை ) |
4.079
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
தம் மானம் காப்பது ஆகித் பண் - திருநேரிசை (பொது -குறைந்த நேரிசை ) |