![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.075 தொண்டனேன் பட்டது என்னே! தூய பண் - கொல்லி (பொது -தனித் திருநேரிசை ) Audio: https://www.youtube.com/watch?v=C8xKUbvG84M |
தொண்டனேன் பட்டது என்னே! தூய காவிரியின் நன் நீர் கொண்டு இருக்கு ஓதி, ஆட்டி, குங்குமக் குழம்பு சாத்தி, இண்டை கொண்டு ஏற நோக்கி, ஈசனை, எம்பிரானை, கண்டனை, கண்டிராதே காலத்தைக் கழித்த ஆறே! | [ 1] |
4.075
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
தொண்டனேன் பட்டது என்னே! தூய பண் - கொல்லி (பொது -தனித் திருநேரிசை ) |
4.076
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
மருள் அவா மனத்தன் ஆகி பண் - திருநேரிசை (பொது -தனித் திருநேரிசை ) |
4.077
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கடும்பகல் நட்டம் ஆடி, கையில் பண் - திருநேரிசை (பொது -தனித் திருநேரிசை ) |