![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.074 முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல் பண் - கொல்லி (பொது -நினைந்த திருநேரிசை ) Audio: https://www.youtube.com/watch?v=l2iq7ggG6lA |
நீதியால் நினைப்பு உளானை, நினைப்பவர் மனத்து உளானை, சாதியை, சங்க வெண் நீற்று அண்ணலை, விண்ணில் வானோர் சோதியை, துளக்கம் இல்லா விளக்கினை, அளக்கல் ஆகா ஆதியை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே! | [ 7] |
4.074
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
मुत्तिऩै, मणियै, पॊऩ्ऩै, मुऴुमुतल् பண் - कॊल्लि (पॊतु -निऩैन्त तिरुनेरिचै ) |