சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

4 -th Thirumurai   4.074  
முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல்
பண் - கொல்லி  (பொது -நினைந்த திருநேரிசை )
Audio: https://www.youtube.com/watch?v=l2iq7ggG6lA

Audio: https://www.youtube.com/watch?v=l2iq7ggG6lA

கூற்றினை உதைத்த பாதக் குழகனை, மழலை வெள் ஏறு
ஏற்றனை, இமையோர் ஏத்த இருஞ்சடைக் கற்றை தன்மேல்
ஆற்றனை, அடியர் ஏத்தும் அமுதனை, அமுத யோக
நீற்றனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே!

[ 5]

Thevaaram Link  - Shaivam Link
பொது -நினைந்த திருநேரிசை Sthala Pathigam
4.074   4 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல்
பண் - கொல்லி   (பொது -நினைந்த திருநேரிசை )

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:50 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group