சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.074 முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல் பண் - கொல்லி (பொது -நினைந்த திருநேரிசை ) Audio: https://www.youtube.com/watch?v=l2iq7ggG6lA |
கரும்பினும் இனியான் தன்னை, காய்கதிர்ச் சோதியானை, இருங்கடல் அமுதம் தன்னை, இறப்பொடு பிறப்பு இலானை, பெரும் பொருள் கிளவியானை, பெருந்தவ முனிவர் ஏத்தும் அரும்பொனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே! | [ 3] |
4.074
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
मुत्तिऩै, मणियै, पॊऩ्ऩै, मुऴुमुतल् பண் - कॊल्लि (पॊतु -निऩैन्त तिरुनेरिचै ) |