![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.074 முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல் பண் - கொல்லி (பொது -நினைந்த திருநேரிசை ) Audio: https://www.youtube.com/watch?v=l2iq7ggG6lA |
முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல் பவளம் ஏய்க்கும் கொத்தினை, வயிர மாலைக் கொழுந்தினை, அமரர் சூடும் வித்தினை, வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற அத்தனை-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே! | [ 1] |
4.074
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
मुत्तिऩै, मणियै, पॊऩ्ऩै, मुऴुमुतल् பண் - कॊल्लि (पॊतु -निऩैन्त तिरुनेरिचै ) |