![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.069 செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன், பண் - திருநேரிசை (திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=KeSjq_YinCA |
| மாச் செய்த குரம்பை தன்னை மண் இடை மயக்கம் எய்தும் நாச் செய்து, நாலும் ஐந்தும் நல்லன வாய்தல் வைத்து, காச் செய்த காயம் தன்னுள் நித்தலும் ஐவர் வந்து கோச் செய்து குமைக்க ஆற்றேன்-கோவல் வீரட்டனீரே! | [ 6] |
|
4.069
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன், பண் - திருநேரிசை (திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை) |