![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.069 செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன், பண் - திருநேரிசை (திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=KeSjq_YinCA |
விரிகடல் இலங்கைக் கோனை வியன் கயிலாயத்தின் கீழ் இருபது தோளும் பத்துச் சிரங்களும் நெரிய ஊன்றி, பரவிய பாடல் கேட்டு, படை கொடுத்து அருளிச் செய்தார் குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல் வீரட்டனாரே. | [ 10] |
4.069
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
चॆत्तैयेऩ्, चितम्प नायेऩ्, चॆटियऩेऩ्, பண் - तिरुनेरिचै (तिरुक्कोवलूर् वीरट्टाऩेचुवरर् चिवाऩन्तवल्लियम्मै) |