சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

4 -th Thirumurai   4.061  
பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்து,
பண் - திருநேரிசை  (திருஇராமேச்சுரம் இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி)
Audio: https://www.youtube.com/watch?v=Ry6uuPOzyEY

Audio: https://www.youtube.com/watch?v=Ry6uuPOzyEY

கடல் இடை மலைகள் தம்மால் அடைத்து, மால், கருமம் முற்றி,
திடல் இடைச் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைத்
தொடல் இடை வைத்து நாவில் சுழல்கின்றேன், தூய்மை இன்றி,
உடல் இடை நின்றும் பேரா ஐவர் ஆட்டுண்டு, நானே.

[ 3]

Thevaaram Link  - Shaivam Link
திருஇராமேச்சுரம் Sthala Pathigam
3.010   3 -th Thirumurai   तिरुञाऩचम्पन्त चुवामिकळ्   तिरुक्कटैक्काप्पु   अलै, वळर् तण्मतियोटु अयले
பண் - कान्तारपञ्चमम्   (तिरुइरामेच्चुरम् इरामनातेचुवरर् पर्वतवर्त्तऩि)
3.101   3 -th Thirumurai   तिरुञाऩचम्पन्त चुवामिकळ्   तिरुक्कटैक्काप्पु   तिरितरु मा मणि नाकम्
பண் - चातारि   (तिरुइरामेच्चुरम् इरामनातेचुवरर् पर्वतवर्त्तऩि)
4.061   4 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   पाचमुम् कऴिक्ककिल्ला अरक्करैप् पटुत्तु,
பண் - तिरुनेरिचै   (तिरुइरामेच्चुरम् इरामनातेचुवरर् पर्वतवर्त्तऩि)

This page was last modified on Wed, 19 Jun 2024 20:37:32 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song