சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

4 -th Thirumurai   4.060  
மறை அணி நாவினானை, மறப்பு
பண் - திருநேரிசை  (திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) பிரியாதநாதர் மின்னனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=pyNG2Du5jDU

Audio: https://www.youtube.com/watch?v=pyNG2Du5jDU

குறவி தோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை என்று
நறவு இள நறு மென் கூந்தல் நங்கை ஓர் பாகத்தானை,
பிறவியை மாற்றுவானை, பெருவேளூர் பேணினானை,
உறவினால் வல்லன் ஆகி உணரும் ஆறு உணர்த்துவேனே.

[ 3]

Thevaaram Link  - Shaivam Link
திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) Sthala Pathigam
3.064   3 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை
பண் - பஞ்சமம்   (திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) பிரியாவீசுவரர் மின்னனையாளம்மை)
4.060   4 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   மறை அணி நாவினானை, மறப்பு
பண் - திருநேரிசை   (திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) பிரியாதநாதர் மின்னனையாளம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000