சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

4 -th Thirumurai   4.058  
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி
பண் - திருநேரிசை:காந்தாரம்  (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருப்பதேசுவரர் மனோன்மணியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=q21t0hnipwo

Audio: https://www.youtube.com/watch?v=q21t0hnipwo

அடல் விடை ஊர்தி ஆகி, அரக்கன் தோள் அடர ஊன்றி,
கடல் இடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார் தாம்
சுடர்விடு மேனி தன்மேல் சுண்ண வெண் நீறு பூசி,
படர் சடை மதியம் சேர்த்தி, பருப்பதம் நோக்கினாரே.

[ 10]

Thevaaram Link  - Shaivam Link
திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) Sthala Pathigam
1.118   1 -th Thirumurai   तिरुञाऩचम्पन्त चुवामिकळ्   तिरुक्कटैक्काप्पु   चुटुमणि उमिऴ् नाकम् चूऴ्तर
பண் - वियाऴक्कुऱिञ्चि   (तिरुप्परुप्पतम् (श्रीचैलम्) परुप्पतेचुवरर् परुप्पतमङ्कैयम्मै)
4.058   4 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   कऩ्ऱिऩार् पुरङ्कळ् मूऩ्ऱुम् कऩल्-ऎरि
பண் - तिरुनेरिचै:कान्तारम्   (तिरुप्परुप्पतम् (श्रीचैलम्) परुप्पतेचुवरर् मऩोऩ्मणियम्मै)
7.079   7 -th Thirumurai   चुन्तरमूर्त्ति चुवामिकळ्   तिरुप्पाट्टु   माऩुम्, मरै इऩमुम्, मयिल्
பண் - नट्टपाटै   (तिरुप्परुप्पतम् (श्रीचैलम्) परुवतनातर् परुवतनायकियम्मै)

This page was last modified on Wed, 19 Jun 2024 20:37:32 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song