சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

4 -th Thirumurai   4.055  
தெண் திரை தேங்கி ஓதம்
பண் - திருநேரிசை  (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=2A7VC50MMRY

Audio: https://www.youtube.com/watch?v=2A7VC50MMRY

செங்கயல் சேல்கள் பாய்ந்து, தேம் பழம் இனிய நாடி
தம் கயம் துறந்து போந்து, தடம் பொய்கை அடைந்து நின்று,
கொங்கையர் குடையுங் காலைக் கொழுங் கனி அழுங்கினார் அம்
மங்கல மனையின் மிக்கார் வலம் புரத்து அடிகளாரே!

[ 7]

Thevaaram Link  - Shaivam Link
திருவலம்புரம் Sthala Pathigam
3.103   3 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கொடி உடை மும்மதில் ஊடு
பண் - பழம்பஞ்சுரம்   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கணம்மை)
4.055   4 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   தெண் திரை தேங்கி ஓதம்
பண் - திருநேரிசை   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணம்மை)
6.058   6 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   மண் அளந்த மணி வண்ணர்
பண் - திருத்தாண்டகம்   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கணம்மை)
7.072   7 -th Thirumurai   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   எனக்கு இனித் தினைத்தனைப் புகல்
பண் - காந்தாரம்   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000