![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.048 கடல் அகம் ஏழினோடும் பவனமும் பண் - திருநேரிசை (திருஆப்பாடி பாலுவந்தநாயகர் பெரியநாயகியம்மை) |
வன்னி, வாள் அரவு, மத்தம், மதியமும், ஆறும், சூடி, மின்னிய உரு ஆம் சோதி மெய்ப் பொருள் பயனும் ஆகி, கன்னி ஓர் பாகம் ஆகி, கருதுவார் கருத்தும் ஆகி, இன் இசை தொண்டர் பாட, இருந்த ஆப்பாடியாரே. | [ 6] |
4.048
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
कटल् अकम् एऴिऩोटुम् पवऩमुम् பண் - तिरुनेरिचै (तिरुआप्पाटि पालुवन्तनायकर् पॆरियनायकियम्मै) |