![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.048 கடல் அகம் ஏழினோடும் பவனமும் பண் - திருநேரிசை (திருஆப்பாடி பாலுவந்தநாயகர் பெரியநாயகியம்மை) |
திண் திறல் அரக்கன் ஓடி, சீ கயிலாயம் தன்னை எண் திறல் இலனும் ஆகி எடுத்தலும், ஏழை அஞ்ச, விண்டு இற நெறிய ஊன்றி, மிகக் கடுத்து அலறி வீழ, பண் திறல் கேட்டு உகந்த பரமர்-ஆப்பாடியாரே. | [ 10] |
4.048
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
कटल् अकम् एऴिऩोटुम् पवऩमुम् பண் - तिरुनेरिचै (तिरुआप्पाटि पालुवन्तनायकर् पॆरियनायकियम्मै) |