![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.042 பொருத்திய குரம்பை தன்னைப் பொருள் பண் - திருநேரிசை:கொல்லி (திருத்துருத்தி வேதேசுவரர் முகிழாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=k69FBvKLoqk |
அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினை மின், நீர்கள் பொள்ளல் இக்காயம் தன்னுள் புண்டரீகத்து இருந்த வள்ளலை, வானவர்க்கும் காண்பு அரிது ஆகி நின்ற துள் அலைத் துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே! | [ 6] |
2.098
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வரைத்தலைப் பசும் பொனோடு அருங் பண் - நட்டராகம் (திருத்துருத்தி வேதேசுவரர் முகிழாம்பிகையம்மை) |
4.042
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொருத்திய குரம்பை தன்னைப் பொருள் பண் - திருநேரிசை:கொல்லி (திருத்துருத்தி வேதேசுவரர் முகிழாம்பிகையம்மை) |