![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.032 உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர பண் - திருநேரிசை (திருப்பயற்றூர் திருப்பயத்தீசுவரர் காவியங்கண்ணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=4bt4zrxddYA |
நங்களுக்கு அருளது என்று நால்மறை ஓதுவார்கள் தங்களுக்கு அருளும் எங்கள் தத்துவன்; தழலன்; தன்னை; எங்களுக்கு அருள்செய்! என்ன நின்றவன்; நாகம் அஞ்சும் திங்களுக்கு அருளிச் செய்தார்-திருப் பயற்றூரனாரே. | [ 3] |
4.032
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
उरित्तिट्टार्; आऩैयिऩ् तोल् उतिर பண் - तिरुनेरिचै (तिरुप्पयऱ्ऱूर् तिरुप्पयत्तीचुवरर् कावियङ्कण्णियम्मै) |